Sunday, 17 October 2010

மாயாபஜாரின் பொன்விழா

1957 ம் ஆண்டு விஜயா வாஹினியின் மாயாபஜார் வெளியாகியது,அதன் பொன்விழாவை ஆந்திர மானிலம் சிறப்பாகக் கொண்டாடியது.இதன் தமிழ் பதிப்பில்  ஜெமினி,சாவித்திரி,ரங்கா ராவ்,தங்கவேலு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கண்டசாலாவின் அற்புதமான இசைஅமைப்பு,மார்கஸ் பர்ட்லெயின் காமிரா,தஞ்சை ராமையா தாஸின் வசனம் பாடல்கள் எல்லாம் சேர்ந்து ஒரு அற்புதமான காவியம் ஆகியது.ஆனால் தமிழ் சாதி எந்த விதமான எதிர்வினையும் தமிழ் படத்தின் பொன்விழா ஆண்டில் காண்பிக்கவில்லை என்பது நமது எருமை மாட்டுதனத்திற்கு ஓர் உதாரணம்.

6 comments:

  1. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete
  2. மூன்றாவது விருந்துன்னாத விருந்தாளி.

    ReplyDelete
  3. விஜயன் சார், நீங்க பின்னூட்டம் மட்டுமே எழுதி பெயர் வாங்கும் புலவரோ, நீங்களும் எழுதுங்க, அப்போதானே நானும் உங்களை மாதிரியே சம்பந்தமே இல்லாம ஏதாவது விதண்டாவாதமா எழுத முடியும்..

    ReplyDelete
  4. என்ன விஜயன் சார், எதுவுமே எழுத மாட்டீங்களா? பின்னூட்டம் போடறதையும் நிறுத்தீட்டீங்க போல? என்ன ஆச்சு சார்? நீங்க வரனும், விதண்டாவாதம் செய்யனும்

    ReplyDelete
  5. எழுதுங்க விஜயன் சார், உங்களை மாதிரியே அபத்தமா பின்னூட்டம் எழுத எங்களுக்கெல்லாம் சான்ஸ் தரமாட்டீங்களா?

    ReplyDelete